சீமானுக்கு எதிராக போராடாதீங்க... நடிகை விஜயலட்சுமி வேண்டுகோளை ஏற்று வீரலட்சுமி போராட்டம் வாபஸ்

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டாம் என்று நடிகை விஜயலட்சுமி விடுத்த வேண்டுகோளை ஏற்று தமது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியை தொடங்குவதற்கு சீமான் தம்முடன் குடும்பம் நடத்தினார் என்பது நடிகை விஜயலட்சுமியின் புகார். பாலியல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mUXY4J
via IFTTT

No comments:

Post a Comment