குட் நியூஸ்.. 16 ஆயிரத்திற்குக் கீழ் சென்ற ஆக்டிவ் கேஸ்கள்.. இதே நிலை எத்தனை காலம் தொடரும்?

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று 1303 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 16 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வைரஸ் பரவல் குறையக் குறைய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3aqaFyv
via IFTTT

No comments:

Post a Comment