திருவனந்தபுரம்: அண்டை மாநிலமான கேரளாவில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் 2 குழந்தைகள் உட்பட குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. கிழக்கு மத்திய அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகக் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lAogKf
via IFTTT
No comments:
Post a Comment