சென்னை: தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் இலங்கை அரசை மத்திய பா.ஜ.க. அரசு கண்டிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DGvlil
via IFTTT
No comments:
Post a Comment