ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா 6வது முறையாக தேர்வு.. 184 நாடுகள் அமோக ஆதரவு

வாஷிங்டன்: ஐநா.மனித உரிமைக் கவுன்சிலுக்கு இந்தியா 6 வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் மூன்று வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் இந்திய நேரப்படி நேற்று இரவு, 193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பொது சபையில், மனித உரிமை கவுன்சில் உறுப்பு நாடுகளை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நடைபெற்றது. 97

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3j66VqW
via IFTTT

No comments:

Post a Comment