சென்னை: கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் 2021 இறுதி போட்டியில் இன்று சிஎஸ்கே ஆட உள்ளது. சிஎஸ்கே அணிக்கு இது மிக முக்கியமான இறுதி ஆட்டமாக பார்க்கப்படுகிறது. சிஎஸ்கே அணியில் இருந்து இந்த வருடம் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று தகவல்கள் வர தொடங்கி உள்ளன. தோனியும் கடந்த போட்டியில் நீங்கள் என்னை மஞ்சள் உடையில் பார்க்கலாம்..
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3DJqFZb
via IFTTT
No comments:
Post a Comment