தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா சம்மதம்.. ரஷ்யாவில் 20ம் தேதி மீட்டிங்!

மாஸ்கோ: ரஷ்யாவின் அழைப்பை ஏற்று, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அக்டோபர் 20ம் தேதி இரு தரப்பும், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். 2 மாதங்கள் முன்பாக மொத்த ஆப்கானிஸ்தானையும் தாலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து, அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் திரும்பப் பெறப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசு நடைபெற்ற வரை இந்தியா

from Oneindia - thatsTamil https://ift.tt/3aBEX1D
via IFTTT

No comments:

Post a Comment