புதுவையில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்.. புதிய அட்டவணையை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான புதிய கால அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 02, 07, 13 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கடந்த 22--ம் தேதி தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது. தொகுதி மறுசீரமைப்பில் குளறுபடிகள் உள்ளதாக இதனை எதிர்த்து நீதிமன்றத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YtBkb6
via IFTTT

No comments:

Post a Comment