மாணவர்களுக்கு சூப்பர் செய்தி.. தொடர்ந்து 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்.. தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 14 மற்றும் 15 தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமையும் (அக்டோபர் 16) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்கள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை காரணமாக அரசு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BDNJb6
via IFTTT

No comments:

Post a Comment