பெட்ரோல், டீசல் விலை 4வது நாளாக உயர்வு - விலையைப் பார்த்து வாகன ஓட்டிகள் கலக்கம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 100.75 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 96.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Yr6ssi
via IFTTT

No comments:

Post a Comment