'ஷாக்..' காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்.. 5 வீரர்கள் வீர மரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்குப் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாகவே பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஊடுருவ முயலும் பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். பண்டிகை

from Oneindia - thatsTamil https://ift.tt/3mFTIGk
via IFTTT

No comments:

Post a Comment