பயங்கரம் நார்வேயில்.. வில், அம்புகளால் பொதுமக்கள் மீது தாக்குதல்.. பலர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு

ஓஸ்லோ, (நார்வே): நார்வே நாட்டில், வில் அம்புகளை கொண்டு, பலர் மீது எய்து மர்மநபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அத்துடன் பொதுமக்கள் மீது அந்த நபர் துப்பாக்கி சூடும் நடத்தி உள்ளார். இதையடுத்து மர்ம நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நார்வே நாட்டின் தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கில்

from Oneindia - thatsTamil https://ift.tt/3DFv0N6
via IFTTT

No comments:

Post a Comment