விவசாயிகள் படுகொலை- ராகுல் தலைமையிலான குழு இன்று லக்கிம்பூர் செல்கிறது- உ.பி. அரசு அனுமதி மறுப்பு!

லக்னோ: உ.பி.யில் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு இன்று லக்கிம்பூர் செல்கிறது. ஆனால் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் குழுவுக்கு உத்தரப்பிரதேச மாநில போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போராட்டம் தற்போது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3uKBiaL
via IFTTT

No comments:

Post a Comment