செம நியூஸ்..! மீண்டும் தொடங்கிய நீலகிரி மலை ரயில் சேவை.. சுற்றுலா பயணிகள் உற்சாகம்

நீலகிரி: மலை ரயில் பாதையில் விழுந்து கிடந்த பாறைகள் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் முழுவதுமாக முடிந்த நிலையில் மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு பருவமழை காரணமாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கோவை, நீலகிரி போன்ற மேற்குத் தொடர்ச்சி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YGIol3
via IFTTT

No comments:

Post a Comment