விவசாயிகளின் குடும்பத்தினர் கேட்பது பணமல்ல... நீதி, நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம் - பிரியங்கா

லக்கிம்பூர்: பாஜகவினரால் கார் மோதி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினர் எதிர்பார்ப்பது பண இழப்பீடு அல்ல அவர்கள் கேட்பது நீதியும் நியாமும்தான் என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார். அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் அவரது மகன் ஆஷிஷ் கைது செய்யப்பட வேண்டும் அதுவரை போராட்டம் தொடரும் என்றும் பிரியங்கா கூறியுள்ளார். உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில்

from Oneindia - thatsTamil https://ift.tt/3ajFo04
via IFTTT

No comments:

Post a Comment