விஜயதசமி வித்யாரம்பம் - அரிசியில் அச்சரம் எழுதிய கல்வியை துவங்கிய குழந்தைகள்

சென்னை: நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு கோவில்களிலும், பள்ளிகளிலும் வித்யாரம்பம் நடைபெற்றது. சரஸ்வதி ஆலயத்திலும், கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலிலும் ஏராளமானோர் நெல், பச்சரிசியைக் கொண்டு அச்சரம் எழுதி குழந்தைகள் தங்களின் கல்வியை தொடங்கினர். நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கடந்த 9 நாட்களாக கொண்டாடப்பட்டது. பல ஊர்களிலும் கொலு வைத்தும் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3DLLP8T
via IFTTT

No comments:

Post a Comment