கேமரா முதற்கொண்டு எல்லாம் சதி செய்ய.. மேட்சில் \"ட்விஸ்ட்\" நடந்த அந்த நொடி.. சிஎஸ்கே வென்றது எப்படி?

சென்னை: கொல்கத்தாவிற்கு எதிராக மிகவும் திரில்லாக சென்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்று ஐபிஎல்லில் சாம்பியன் ஆகியுள்ளது. கொல்கத்தாவை வீழ்த்தி ஐபிஎல் சீசனில் 4வது முறையாக சாம்பியன் மகுடத்தை சிஎஸ்கே சூடி உள்ளது. மிகவும் விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் சிஎஸ்கே பவுலிங்கில் சிறப்பான கம்பேக் கொடுத்து கோப்பையை வென்றுள்ளது. இதில் தொடக்கத்தில் ஆட்டம் கொஞ்சம் கொல்கத்தாவிற்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lMDyeI
via IFTTT

No comments:

Post a Comment