புகைப்பட போஸ்.. அமைச்சர் மாண்டவியா செயலால் மன்மோகன் சிங் குடும்பத்தினர் கடும் அதிருப்தி

டெல்லி: முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. குறிப்பாக மன்மோகன் சிங் குடும்பத்தினர் அமைச்சரின் செயலுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் டெல்லியில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FRypKn
via IFTTT

No comments:

Post a Comment