சென்னை: சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தான்தான், அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டு சந்தித்ததாக விளக்கம் அளித்துள்ளார் தமிழக நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்காக 65 கோடி ரூபாய் செலவில் 243.48 சதுர மீட்டர் பரப்பளவில் குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3orPpku
via IFTTT
No comments:
Post a Comment