விழுப்புரம் மாவட்டத்தில் 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதிய கற்கால பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செத்தவரை மலையில் புதிய கற்காலத்தை சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ் பன்னீர் செல்வம் , பாரதி ராஜா , சரவணன் , சீனுவாசன் , வினோத் மற்றும் உதயராஜா இணைந்து விழுப்புரம் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள பாக்கம் மலைத்தொடர் ஒட்டிய பகுதிகளில் கள

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3A6CO8i
via IFTTT

No comments:

Post a Comment