டெல்லி - சிங்கு எல்லையில் தலித் விவசாயி படுகொலை.. நிஹாங் குழுவைச் சேர்ந்தவர் போலீசில் சரண்

டெல்லி: டெல்லி - சிங்கு எல்லையில் தலித் விவசாயி படுகொலைக்கு பொறுப்பேற்று நிஹாங் குழுவைச் சேர்ந்தவர் சரண் அடைந்துள்ளார்.சீக்கியர்களின் புனித நூலை லக்பீர் சிங் அவமதித்ததால் கொன்றதாக நிஹாங் குழு கூறியுள்ளது. டெல்லி மற்றும் ஹரியாணாவின் சிங்கு எல்லையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த பகுதிககு அருகே விவசாயி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3aJCGRQ
via IFTTT

No comments:

Post a Comment