வீதிக்கு வரும் குடும்ப சண்டை..லாலு மகன்களுக்கிடையே முற்றும் அதிகார போட்டி.. இரண்டாக உடையும் ஆர்ஜேடி?

பாட்னா; பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்குள் யார் பெரியவர் என்ற அதிகார போட்டி லாலு பிரசாத் யாதவின் இரு மகன்களுக்கு இடையை உச்சமடைந்துள்ளது. இது கட்சியின் பெயரை டேமேஜ் செய்யும் வகையில் அமைந்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஷ்வி யாதவ், ராஷ்டிரிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lyTEZG
via IFTTT

No comments:

Post a Comment