'யாரும் பணம் தரல.. அதனால யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை..' வாக்குச்சீட்டில் எழுதி வைத்த நபர்

திருநெல்வேலி: நெல்லை பாளையங்கோட்டை ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் வாக்காளர் ஒருவர், "எந்த வேட்பாளரும் ரூ.500 பணம் தராததால் எனக்கு வாக்களிக்க விரும்பவில்லை' என்று எழுதி, அதை வாக்கு பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். இது வாக்கு எண்ணும் மையத்தில் சற்று சலசலப்பை உண்டாக்கியது. தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய தேர்தல் உச்ச நீதிமன்ற கண்டிப்பிற்குப்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YKUTvu
via IFTTT

No comments:

Post a Comment