'நிம்மதி'.. அதிவேகமாக குறையும் கொரோனா பரவல்.. 1300க்கு கீழ் சென்ற தினசரி வைரஸ் பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1289 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து 1க்கு கீழாகவே உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கடந்த மே மாதம் உச்சம் தொட்டது. இதையடுத்து வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்:

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YMDp2o
via IFTTT

No comments:

Post a Comment