மயிலாடுதுறை: உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்களை பாடாய்படுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உதவும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான். தமிழ்நாட்டை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 12-ம் தேதி முதல் வாரந்தோறும் கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. முதல் முகாமில் மொத்தம் 40 ஆயிரம்
from Oneindia - thatsTamil https://ift.tt/3AGfqyS
via IFTTT
No comments:
Post a Comment