ஜப்பான் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டிடங்கள்.. வீதிக்கு வந்த மக்கள்!

டோக்கியோ: ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இந்திய நேரப்படி இன்று மாலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ஆசிய நாடான ஜப்பான் ''ரிங் ஆஃப் ஃபயர்'' எனப்படும் புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாகி விட்டது. அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொண்டு அங்குள்ள மக்கள் பழகி விட்டனர்.ஜப்பானில் உள்ள கட்டிடங்கள் வலுவான

from Oneindia - thatsTamil https://ift.tt/3BmMPzL
via IFTTT

No comments:

Post a Comment