சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் தற்போது வரை பெரும்பாலான தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே முன்னிலையில் உள்ளன. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. உச்ச நீதிமன்ற கண்டிப்பிற்குப் பிறகு, தமிழ்நாட்டில் கடந்த 2019இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும் ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது. சென்னை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3v3wttv
via IFTTT
No comments:
Post a Comment