இங்கிலாந்தில் ஆளும் கட்சி எம்.பி. சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை.. தீவிரவாத தாக்குதல் என சந்தேகம்

லண்டன்: பிரிட்டன் நாடாளுமன்ற எம்.பி. டேவிட் அமெஸ் என்பவர் பட்டப் பகதில் மர்ம நபரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. டேவிட் அமெஸ். 69 வயாதகும் சீனியர் உறுப்பினராகும். இவர் நேற்று எசக்ஸ் பகுதியில் உள்ள பெல்ஃபேர்ஸ் மெத்தடிஸ்ட் தேவாலயத்துக்குச் சென்றிருந்தார். அங்கு அந்தப் பகுதிக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3lJgzRZ
via IFTTT

No comments:

Post a Comment