சென்னை: உலகம் முழுவதும் பலர் பசியால் வாடிக்கொண்டிருக்க ஏராளமானோர் தங்களுக்கு கிடைக்கும் உணவை சரியாக சாப்பிடாமல் வீணாக்குகின்றனர். இந்த ஆண்டுக்கான உலகளாவிய பசி குறியீட்டை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 116 நாடுகளின் பட்டியலில் இந்தியா 101வது இடத்தைப் பிடித்துள்ளது. உணவு எல்லோருக்கும் கிடைத்து பசியின்றி இருக்க வேண்டும் என்பதற்காகவே இன்று உலக உணவு நாள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XhZ6Xr
via IFTTT
No comments:
Post a Comment