டெல்லி: இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் 10 நாட்கள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டினர் பயணம் மேற்கொள்வதற்கு 72 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதல் பெற்றிருக்க வேண்டும். பிரிட்டனில் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. அங்கு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Y30FZf
via IFTTT
No comments:
Post a Comment