கொரோனா மூன்றாவது அலை - உலகம் முழுவதும் 48 லட்சம் பேர் மரணம் - தவிக்கும் அமெரிக்கர்கள்

வாஷிங்டன்: கொரோனா மூன்றாவது அலை அமெரிக்கா, பிரிட்டனில் தீவிரமாக வீசத் தொடங்கிவிட்டது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 4,64,305 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,50,32,053 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ollASu
via IFTTT

No comments:

Post a Comment