கூவத்தூர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் தங்க உதவியவர்.. சசிகலாவின் அபிமானி?.. யார் இந்த அசோகன்?

வேலூர்: லஞ்ச புகாரில் சிக்கிய திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அசோகன் வீட்டில் கைப்பற்றிய சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். திருவாரூர் மாவட்டம் மேலஎருக்காட்டூரைச் சேர்ந்தவர் அசோகன். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் துறையின் பேராசிரியராக 2000 ஆம்ஆண்டு பணியில் சேர்ந்தார். அதிமுக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3uThLoR
via IFTTT

No comments:

Post a Comment