தமிழகத்தில் மின்வெட்டு வரும் ஆபத்து?.. 4 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு.. அரசுக்கு பெரும் சவால்

சென்னை: சீனாவில் தொடங்கிய நிலக்கரி பற்றாக்குறை இந்தியாவையும் பாதித்துள்ளது. குறிப்பாக தமிழகத்திற்கு மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மட்டுமே உள்ளது. நிலக்கரி இல்லாவிட்டால் மின் உற்பத்தி இல்லாமல், மீண்டும் தமிழகத்தில் மின்வெட்டு தலைதூக்கும் ஆபத்து உள்ளது. வடசென்னை, தூத்துக்குடி, மேட்டூர் உள்பட 5 அனல்மின் நிலையங்களில் இன்னும் 5

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BsSXqf
via IFTTT

No comments:

Post a Comment