திருநெல்வேலி: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்துள்ளனர். வாக்குப்பதிவை இணையதளம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BfegLz
via IFTTT
No comments:
Post a Comment