Local body poll live: ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு தொடக்கம்

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2YvlwVJ
via IFTTT

No comments:

Post a Comment