சென்னை: பிலவ வருடம் புரட்டாசி 22 ஆம் தேதி அக்டோபர் 08,2021 வெள்ளிக்கிழமை. துவிதியை திதி பகல் 10.49 மணி வரை அதன் பின் திருதியைத் திதி. சுவாதி மாலை 06.59 மணிவரை அதன் பின் விசாகம் நட்சத்திரம். சந்திரன் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். மீனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2OEecSh
via IFTTT
No comments:
Post a Comment