சபாஷ்!மன்னார்குடியில் பவர்கட்.. உரிமையுடன் கேட்ட TRB ராஜா..உடனடியாக களத்தில் இறங்கிய செந்தில் பாலாஜி

திருவாரூர்: மன்னார்குடி துணை மின் நிலையத்தில் இடி தாக்கியதில் ஏற்பட்ட தீவிபத்தில் மன்னார்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி ராஜா இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்பு கொள்ள, வெறும் சில மணி நேரங்களில் மன்னார்குடி பகுதியில் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3aE1uuD
via IFTTT

No comments:

Post a Comment