சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட இன்று 29 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் சேர்த்து விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. வரும் 28ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கன மழை நீடிக்கும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FOWfpy
via IFTTT
No comments:
Post a Comment