டெல்லி: நாடு முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்.சக்கரபாணி பேசும்போது கூறியதாவது:- தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3cUCekJ
via IFTTT
No comments:
Post a Comment