டெல்லி: இங்கிலாந்தில் தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துவிட்டது.. நேற்று மட்டும் 44,917 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதன்மூலம் அந்த நாடு முழுவதும் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98,89,926 ஆக உயர்ந்திருக்கிறது..கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 51.73 லட்சத்தைத் தாண்டியது. உலகம் முழுவதும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xcunIS
via IFTTT
No comments:
Post a Comment