பப்பில் குடித்துவிட்டு பயங்கர ரகளை.. டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத்துக்கு புதுவை போலீஸ் வலை

புதுச்சேரி: புதுச்சேரியில் குடிபோதையில் தகராறு செய்த பிரபல யூட்யூப் சேனல் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ளது ஏகே டார்வின் உணவகம். இந்த உணவகத்தில் நேற்று இரவு 8.30 மணிஅளவில் யூட்யூப் சேனல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3oVIU7M
via IFTTT

No comments:

Post a Comment