சென்னை: தமிழ்நாட்டில் உயர் கல்வி நிறுவனங்கள் (Higher education institutions) இனி வாரத்தில் ஆறு நாட்கள் மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகளை நடத்த வேண்டும் என உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த ஓராண்டும் மேலாகவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. கொரோனா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3FI7UGH
via IFTTT
No comments:
Post a Comment