பேரறிவாளனுக்கு தொடர்ந்து 6ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு.. தமிழக அரசு உத்தரவு

சென்னை: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை 7ஆவது முறையாக நீட்டித்து நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழ்நாடு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nL6HrU
via IFTTT

No comments:

Post a Comment