சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் முதலில் நாளை வெளியாகாது என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அத்திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். நடிகர் சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு, வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த் திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் எஸ்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xk9bR6
via IFTTT
No comments:
Post a Comment