இவ்வளவு மழையா.. அதுவும் காயல்பட்டினத்தில்! தென் மாவட்டங்களை புரட்டி எடுத்த 6 மணி நேரம்.. ரெக்கார்ட்!

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய கனமழை இப்போதுவரை விடாமல் பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முதலில் அறிவித்து இருந்தது. ஆனால் வளிமண்டல மேலடுக்கு வெப்பநிலை, காற்றின் வேகம்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3p08gBM
via IFTTT

No comments:

Post a Comment