முகம் சுளிக்க வைக்க கூடாது.. திமுக தொண்டர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் போட்ட உத்தரவு

சென்னை: தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் திமுக தொண்டர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நவம்பர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அவர் வெளியிட்ட அறிக்கை: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்.. திமுக வைத்திருக்கும் திட்டம்.. பலன் தருமா? அல்லது, விமர்சனம் வருமா?  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nSIVdG
via IFTTT

No comments:

Post a Comment