70% கூடுதலாக கொட்டிய வடகிழக்குப் பருவமழை - விடாமல் வெளுக்கும் மழையால் தமிழகம் தத்தளிப்பு

சென்னை: தமிழகம் முழுவதுமே அதிகனமழை பெய்து வருவதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவை விட 70 சதவிகிதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப்பருவமழை காலமாகும். அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் நிதானமாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rhP05k
via IFTTT

No comments:

Post a Comment