ஆளுநர் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு.. வெள்ள பாதிப்பு பற்றி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 11 மணியளவில் ஆலோசனை மேற்கொள்கின்றனர். சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! விடிய விடிய வெளுத்த கன மழை! ஆவடியில் 20 செ.மீ கொட்டியது சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rerUwA
via IFTTT

No comments:

Post a Comment