இன்றுதான் ஆக்சன்.. இந்த \"பெல்ட்\" முழுக்க தீவிர கனமழை பெய்ய போகிறது.. வெதர்மேன் தந்த அப்டேட்!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் அப்டேட் கொடுத்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு முழுக்க தீவிர கனமழை பெய்து வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவில்லை என்றாலும் மிக கனமழையை கொடுத்து வருகிறது. நேற்று தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3la5toa
via IFTTT

No comments:

Post a Comment