மதம் மாறியவர்கள் கலப்புத் திருமண சான்றிதழ் பெற முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதம் மாறியதால் ஜாதி மாறுவதில்லை, மதம் மாறியதை வைத்து கலப்புத்திருமணச்சான்றிதழ் பெற முடியாது, மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்றிதழ் வழங்கினால், பலன்களை தவறாக பயன்படுத்த கூடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கலப்புத் திருமணம் செய்தால் ரூ.2.5 லட்சம்.. முதியோர், பெண்களுக்கு உதவி எண்கள் அறிமுகம்.. மத்திய அரசு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l8JLB4
via IFTTT

No comments:

Post a Comment